ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அரசு சேவைகள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் நந்தினி நகராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் நகராட்சி துணைத் தலைவர் இந்திராணி சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்



Post Comment