நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த அண்ணா பல்கலை. மாணவி உடல் கரை ஒதுங்கியது
நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது. சென்னை நேப்பியர்…
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.மடப்புரம்…
கீரைவியாபாரிகொலைவழக்கில் 4 பேருக்குஆயுள்: பெண்ணுக்குஇரட்டைஆயுள்சிறை
கும்பகோணம்: கும்பகோணத்தில் கீரை வியாபாரி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து…
ரிதன்யாவழக்கைதிருப்பூர்எஸ்பிகண்காணிக்கஉயர்நீதிமன்றம்உத்தரவு
சென்னை: வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அவிநாசி ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள சென்னை…
தூத்துக்குடியில்என்ஐஏஅதிகாரிகள்சோதனை: பிஹார்இளைஞர்கள் 4 பேரிடம்விசாரணை
தூத்துக்குடி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிஹார் இளைஞர்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை…
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது – ராமநாதபுரத்தில் போலீஸ் நடவடிக்கை…
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வீராச்சாமி மற்றும் பாண்டி…
அண்ணாபல்கலை. மாணவிபாலியல்வன்கொடுமைவழக்கில்குற்றவாளிஞானசேகரனுக்குஆயுள்தண்டனை: தீர்ப்பின்முழுவிவரம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
சென்னை – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 மாதங்களில் 200 சிறார்கள் மீட்பு
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 மாதங்களில் 200 சிறார்கள் மீட்பு
கிலோ கஞ்சா கடத்தல்: ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை சர்க்கார் விரைவு ரயிலில் 8
சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த சர்க்கார் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடைந்த பையில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டு…
சென்னை | ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வந்த இடத்தில் ரவுடி கொலை: 2 பேர் கைது
சென்னை: ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வந்த இடத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரை கைது…