Loading Now

Breaking

தின கனி அவார்டு 2026: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி நாள்

WhatsApp-Image-2026-07-29-at-5.02.14-PM-723x1024 தின கனி அவார்டு 2026: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி நாள்

சென்னை, ஜூலை 29: நமது தின கனி காலை நாளிதழ் சார்பில் நடத்தப்படும் “தின கனி அவார்டு 2026” விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தனிநபர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருதுக்கு தகுதியுடையோர் தங்களது விண்ணப்பங்களை காலதாமதமின்றி சமர்ப்பித்து, தங்களது பங்கேற்பை உறுதி செய்து கொள்ளுமாறு தின கனி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் தகவல்கள் மற்றும் பதிவு செய்ய:

தொடர்புக்கு: 94436 99066

Share this content:

Previous post

அறநிலையத்துறை 2 புதிய மண்டலங்களாக பிரிப்பு – கோயில் நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தம்

Next post

செம்மஞ்சேரி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

Post Comment

You May Have Missed