மயிலாப்பூரில் வீத லீடர்ஸ் அமைப்பினர் போதை ஒழிப்பு பேரணி
வீத லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின் படியும் சென்னை சி ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் போதையில்லா தமிழகம் என்ற குறிக்கோளின் முதல் படியாக போதையில்லாமைலாப்பூர் என்ற பதாகைகளை ஏந்தி மயிலை ஜேபி செல்வம் தலைமையில் ராஜா அண்ணாமலைபுரம் சிக்னல் அருகில் இருந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற பொழுது எடுத்த படம் இப் பேரணியில் வீத லீடர்ஸ் உறுப்பினர்கள் விக்ரம் ஏழுமலை பாலாஜி ராமலிங்கம் எத்திராஜ் சிவா ரவிக்குமார் கமல் சுரேஷ் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்



Post Comment