Loading Now

Breaking

மயிலாப்பூரில் வீத லீடர்ஸ் அமைப்பினர் போதை ஒழிப்பு பேரணி

வீத லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின் படியும் சென்னை சி ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் போதையில்லா தமிழகம் என்ற குறிக்கோளின் முதல் படியாக போதையில்லாமைலாப்பூர் என்ற பதாகைகளை ஏந்தி மயிலை ஜேபி செல்வம் தலைமையில் ராஜா அண்ணாமலைபுரம் சிக்னல் அருகில் இருந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற பொழுது எடுத்த படம் இப் பேரணியில் வீத லீடர்ஸ் உறுப்பினர்கள் விக்ரம் ஏழுமலை பாலாஜி ராமலிங்கம் எத்திராஜ் சிவா ரவிக்குமார் கமல் சுரேஷ் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்

Share this content:

Previous post

சங்கராபுரத்தில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த சகோதரியை மிளகாய் பொடி தூவி கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற அண்ணன்:தடுக்குச் சென்ற தங்கையின் கணவரையும் சரமாரியாக வெட்டி விட்டு கூட்டாளிகளுடன் தப்பிய ஓடிய அண்ணன்:சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை:

Next post

நள்ளிரவில் அம்மன் சிலை உடன் நிர்வாணமாக ஓடிச் சென்று குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் இன்ஜினியர்.

Post Comment

You May Have Missed