Loading Now

சுரண்டை அருகேஅடிப்படை வசதி கேட்டுஆர்ப்பாட்டம் நடந்தது

Untitled-1-1 சுரண்டை அருகேஅடிப்படை வசதி கேட்டுஆர்ப்பாட்டம் நடந்தது

தென்காசி :மார்ச்,17
கருவந்தா ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கருவந்தா ஊராட்சி மன்றத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம். நடந்தது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கருவந்தா ஊராட்சியில் சிமெண்ட் சாலை. தண்ணீர் வசதி, பஸ் வசதி, மற்றும் சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டும் கருவந்தா ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது போராட்டத்திற்கு பனை பாதுகாப்பு அணி மாநில தலைவர் வைரக்கண் தலைமை வகித்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற உத்திரவாதம் தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தார் இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்

Share this content:

Previous post

தாராபுரம் அருகே கோவை செழியன் 26வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு, நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை!

Next post

லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை (Loyola Alumni Association Chennai Chapter) ஆண்டு பொதுக்குழு கூட்டம் 2026: விரிவான ஓராண்டு திட்டங்கள் வெளியீடு

Post Comment

You May Have Missed