Loading Now
லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை (Loyola Alumni Association Chennai Chapter) ஆண்டு பொதுக்குழு கூட்டம் 2026: விரிவான ஓராண்டு திட்டங்கள் வெளியீடு

சென்னை : மார்ச்,17
லயோலா கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க்கின் மிகப்பெரிய கிளையான, லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை (LAA CC), அதன் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கூட்டத்தை நடத்தியது. பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த லயோலா முன்னாள் மாணவர்கள் இதில் பெருமளவில் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினர்களாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், பழனிவேல் தியாகராஜன்,மாற்றம் அறக்கட்டளை.நிறுவனர்சுஜித் குமார், நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட வரலாற்று ஆய்வாளர்.மோகன் ராமன், இவர்கள் கல்வி, வழிகாட்டுதல் மற்றும் சமூகத்தின் ஆற்றல் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.ஓராண்டு திட்டம்: முக்கிய அம்சங்கள்இந்த ஆண்டிற்கான LAA CC-இன் செயல்பாட்டு அட்டவணையில் மூன்று முக்கியத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன:கல்லூரியின் ஸ்டார்ட்-அப் மற்றும் இன்குபேஷன் மையமான ‘லயோலா இன்க்ளூசிவ் இன்னோவேஷன் இம்பாக்ட் சென்டர்’ (L3IC)-உடன் இணைந்து, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் மாணவர்கள் மூலம் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைவழி வகுத்தனர்..

Share this content:

Previous post

சுரண்டை அருகேஅடிப்படை வசதி கேட்டுஆர்ப்பாட்டம் நடந்தது

Next post

கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் குப்பை , கோழி கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

You May Have Missed