வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ₹15,000 மதிப்புள்ள ஸ்பீக்கர் வழங்கல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறையின் கீழ் கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு வருகை தந்தஇந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் இந்திராசுந்தரம் அவர்களிடம் பள்ளி மாணவ செல்வங்கள் ஸ்பீக்கர் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர் கோரிக்கை ஏற்ற அவர் நேற்று வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலையில் 15.000 மதிப்புள்ள அவர்கள் கேட்ட ஸ்பீக்கரை பள்ளியில் ஒப்படைத்தார் இந்த நிகழ்வின்போது ஆசிரியர் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் திரு ராஜா முஹம்மது உடன் இருந்தனர்…



Post Comment