Loading Now

Breaking

தென்னையில் கரையான் தாக்குதல் கட்டுப்பாடு குறித்து விளக்கிய வேளாண் மாணவிகள்

IMG-20260215-WA0019-1-1024x535 தென்னையில் கரையான் தாக்குதல் கட்டுப்பாடு குறித்து விளக்கிய வேளாண் மாணவிகள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் செட்டிநாடு வேளாண்மைகல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சியின் கீழ் அ.காளாப்பூர் கிராமத்தில் உள்ள விவசாயி திரு. சுதாகர் அவர்களின் தோட்டத்தில் கரையானின் தாக்குதலால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் கட்டுப்படுத்தும் முறைகளை பற்றியும் விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed