தமிழ்நாடு அன்னை இந்திரா காந்தி கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது,,,

சென்னை மாநிலத் தலைவர் என் தனலட்சுமி தலைமையில் தமிழ்நாடு அன்னை இந்திரா காந்தி கிராம தொழிலாளர் சம்மேளனம் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் கட்சி மாநில இணை பொதுச்செயலாளர்Aj நாகராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கதின் மாநில அமைப்பு செயலாளர் அன்னலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சங்கத்தின் உறுப்பினர் சட்டத் திட்டங்களுக்கான சான்றிதழ் வழங்கினார்கள் இந் நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் சந்துரு மாநில பொருளாளர் எம் ஜெயக்குமார் மாநிலசட்ட ஆலோசகர் பிரகாஷ் மாநிலத் துணைத் தலைவர் எம் கந்தசாமி மாநில இணைச் செயலாளர் கலையரசி மாநிலச் செயலாளர் உறுப்பினர் என் அருள் முருகன் வடசென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் ஜி பாலாஜி பொருளாளர் சீதா மதிய சென்னை மாவட்ட தலைவர் பத்மநாபன் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கிரி சேலம் மாவட்ட தலைவர் வெண்ணிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்..பின்பு பேசிய AJ நாகராஜ் மற்றும் அண்ண லட்சமி ஆகியோர் பேசுகையில் இன்று புதிதாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ்நாடு அன்னை இந்திரா காந்தி கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் வளர்ச்சியை மேம்படுத்துங்கள் என்றும் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும்நமக்கு வாரிய தலைவராக பொன் குமார் இருக்கிற வரைக்கும் எந்த கவலையும் பட வேண்டாம் நம்ப அமைப்பில் உறுப்பினர் களின் கல்வி, தொழில் செய்ய பல்வேறு உதவிகள் என்று பல்வேறு நல திட்டங்களை கிடைக்க பெரும் மற்றும் அரசால் அங்கீகரிக்க வைத்து தொழிலாளர்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் பட்டியலில் இணைத்து நல வாரியத்தில் பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தர முடியும் என்றும் தலைவர் பொன்குமார் நல வாரிய தலைவராக ஆனா பிறகு 8 லட்சம் வரை பெற்று கொடுத்து உள்ளார் என்றும் சமீபத்தில் இணைந்த சேலம் மாவட்ட தலைவர் 37 மாவட்டங்களுக்கு உறுப்பினர்களை சேர்த்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் அவரோட தலைமையில் அடுத்த செயற்குழுு கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்றும் கூறினார்கள்…



Post Comment