J.M.J media இன் சுதந்திர தின சிறப்பு நிகழ்வு
நேற்று இலங்கையில் 77 வது சுமந்திர தினத்தை முன்னிட்டு J.M.J media இனால் சிறுவர்களுக்கான இலங்கையின் தேசியக் கொடியினை வரைதல் சித்திரப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது. இன் நிகழ்வு J.M.J media இன் நிருவனப் பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் J.M.J media இன் இலங்கைக்குறிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான சிறுவர்கள் பங்குபற்றி இலங்கையின் தேசிய கொடியை வரைந்து,நிறம் தீட்டி தம் திறமையினை உலகுக்குப் பறைசாற்றி இருந்தமை விசேஷ அம்சமாகும்.
செய்தியாளர் : அரபாத்
Tag
Tamil newspaper



Post Comment