Loading Now
×

திருப்பூரில் போலி பத்திரிக்கையாளர்களை கண்டறிந்து அதிகாரிகளிடம் புகார்

1000318390-771x1024 திருப்பூரில் போலி பத்திரிக்கையாளர்களை கண்டறிந்து அதிகாரிகளிடம் புகார்

திருப்பூரில் போலி பத்திரிக்கையாளர்கள் செயல்படுகிறார்கள் எனும் புகாரின் அடிப்படையில், 02.02.2025 அன்று மாவட்ட காவல் கமிஷனரிடம் முறையான புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு. வி. ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டு, பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி தொடர்பாளர் அலுவலகத்திற்கும் மனு அனுப்பி, மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதற்கான மேலதிக நடவடிக்கைகள் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this content:

You May Have Missed