இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் முக்கிய நிர்வாகிகள் இணைப்பு
சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் நேற்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் முன்னிலையில் முன்னாள்…
அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 10 கலைக் கல்லூரிகளில் 4 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன: சேகர்பாபு
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 10…
ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு குறைப்பு: ஆசிரியர்கள் அதிர்ச்சி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் சென்னை: ஓய்வூதியம் மற்றும்…
விதிமுறைகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை சென்னை: விதிமுறைகளை மீறி செயல்படும் பார்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும்…
தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும்…
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…
மழைக்கால தொற்று நோய் தடுப்பு: அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர்கள் அருண்ராஜ், என். ஆனந்த் வலியுறுத்தல்
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், மழைக்கால தொற்று நோய்கள்…
பழநி மட நிலம்: பத்திரப்பதிவு ரத்து உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்த…
டாஸ்மாக்முறைகேடுவழக்கு: மேலும்சிலரைகைதுசெய்யலஞ்சஒழிப்புபோலீஸார்தீவிரம்
டாஸ்மாக் நிறுவனத்தில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு வழக்கில்…