மன்னார்குடியில் அஞ்சல் வாக்கு செலுத்துதல் – அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர்: மாவட்டம், மன்னார்குடி St.ஜோஸப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதனை திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் செல்வி.பல்லவி வர்மா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.



Post Comment