தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சங்கத் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற 9 முதல் 18 வரை உள்ள சங்கங்களின் சங்கத் தேர்தலில் நாகூர் மீரான் அவர்கள் தலைவராகவும், அருள்ராஜ் அவர்கள் செயலாளராகவும், தங்கபாண்டியன் அவர்கள் பொருளாளராகவும் தேர்வாகியுள்ளனர்.
அதேபோல், ராஜேந்திரன் அவர்கள் துணைத் தலைவராகவும், அந்தோணி ராஜ் அவர்கள் துணைச் செயலாளராகவும், சண்முகம் அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகக் குழுவினர் வாக்களித்து ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.



Post Comment