Loading Now
நடிகர் அஜய் ரத்தினம் தேசிய அளவில் பெஞ்ச் பிரஸ் பவர் லிப்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நடிகர் அஜய் ரத்தினம் தேசிய அளவில் பெஞ்ச் பிரஸ் பவர் லிப்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நடிகர் அஜய் ரத்தினம் தேசிய அளவில் பெஞ்ச் பிரஸ் பவர் லிப்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்திய திரைபட நடிகர். அஜய் ரத்தினம் அவர்கள் தேசிய அளவில் ஃபரிதாபாத், ஹரியானா மாநிலத்தில் சர்வதேச, ஆசிய, காமன்வெல்த் ஆகிய கூட்டமைப்புகளுடன் இணைப்பு பெற்ற பவர் லிஃப்ட் இந்தியா நிறுவனத்தால் தேசிய அளவில் நடத்தப்பட்ட பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கபதக்கத்தை வென்றார்.
அந்த நிறுவனத்தின் தலைவர் சதிஷ் குமார், சாம்பியன்ஷிப் செயலாளர் அஜித்நாயர் இருவர் முன்னிலையில் பொதுச்செயலாளர் பிஃஜே. ஜோசப் வழங்க பெற்றார். உடன், தலைமை பயிற்சியாளர் மாய கிருஷ்ணன், பயிற்சியாளர் தர்மலிங்கம் , உடன் தமிழ்நாடு மற்றும் சென்னை பவர்லிஃப்டிங் சங்க உறுப்பினர்கள் இருந்தனர்.
நடிகர் அஜய் ரத்தினம் சென்னை, மாநில அளவில் நடைபெற்ற பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கபதக்கத்தை தலைமை விருந்தினராக வந்திருந்த தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களின் கரங்களால் பெற்று தேசிய அளவில் கலந்து கொள்வதற்குறிய தகுதி சுற்றில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this content:

You May Have Missed