Loading Now
இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு

Home Appliances மற்றும் Power Tools சாதனங்கள் பராமரிப்பு பயிற்சியை பாஷ் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிரிட்ஜ்(Refrigerator), வாஷிங் மெசின்(Washing machine), மைக்ரோ வேவ் ஓவன்(Oven), டிஷ் வாஷர்(Dish washer) மற்றும் பவர் டூல்(Bosch Power Tools) சாதனங்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்க இங்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்கான தகுதி: 18 முதல் 28 வயது வரையுள்ள 10, +2, Diploma, ITI தேர்ச்சி பெற்ற (அ) படிப்பை தொடர இயலாத மாணவ மாணவியர்.

பயிற்சிக் காலம்: 3 மாதங்கள்.
பயிற்சிக் களம்: ஒரகடம் அருகில், காஞ்சீபுரம் மாவட்டம்.
📍Dhanish Ahmed College of Engg, Vanchuvancheri, Padappai.

👉 மாதந்தோறும் ரூ. 5000/- உதவித்தொகை வழங்கப்படும்.

குறிப்பு:- பயிற்சி முடித்து தேர்வு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி இத்துறையில் வேலை வாய்ப்புகள் பெற வழி நடத்தப்படும்.

விவரங்களுக்கு அழைக்கவும். BOSCH Technical Training Center – 8675979141, 7306187339 .

Share this content:

Previous post

நடிகர் அஜய் ரத்தினம் தேசிய அளவில் பெஞ்ச் பிரஸ் பவர் லிப்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Next post

மதுரையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கணவன் மனைவியாக பங்கேற்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

You May Have Missed