இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க உளவுத்துறை செயல்பாடு எவ்விதம் மாறியுள்ளது?
ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை, அதன் மக்களைப் பாதுகாப்பதே என்று பல ஆண்டு காலங்களாக எண்ணற்ற தலைவர்கள் கூறியுள்ளனர்.
2001 செப்டம்பர் 11ஆம் தேதி, அதைச் செய்வதில் அமெரிக்கா வெளிப்படையாகத் தோல்வியடைந்தது.