கோவை மரக்கடை சந்திப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கோவை மரக்கடை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
CMS வித்யா மந்திர் பள்ளியில் பல் மருத்துவ முகாம்!
📅 தேதி: வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2026 ⏰ நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை 📍 இடம்: CMS வித்யா மந்திர் பள்ளி வளாகம்
கோவையில் தேவாலயம் ஒன்றில் 20,000 பேருக்கு கறி விருந்து
கோவை, செப். 28கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்படும் அசன பண்டிகை திருவிழா…
கோவை விமான நிலையத்தில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்தினால் ரூ.500 அபராதம்!
கோவை, செப். 25கோவை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல வரும் வாகனங்களை 3 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் ரூ.500…
கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு இலவச சிலிண்டர் மீண்டும் வழங்க உத்தரவு
கோவை, செப். 23கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள் (வயது 85). இவர் கடந்த 30 ஆண்டுகளாக…
கோவை: பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு
கோவை, செப். 20 கோவையில் பைக்கில் சாவி போட முயன்றபோது, சாவி துளையிலிருந்து திடீரென நாகப்பாம்பு ஒன்று எட்டிப்பார்த்த சம்பவம்…