ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்!
மேல அம்மா சத்திரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மேல அம்மா சத்திரம் கிராமத்தில் குலதெய்வமாகவும்,…
ஆந்திராவுக்கு தமிழகத்திலிருந்து 500 மின் பணியாளர்கள்!
25 குழுக்களாகப் பிரித்து அனுப்பி வைப்பு – அமைச்சர் நிர்மல்குமார் தகவல் ஆந்திர மாநிலத்தில் முரசு புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத்…
மயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம்!
துலா உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் – 16ஆம் தேதி கடைமுக தீர்த்தவாரி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும்…
கோவை மரக்கடை சந்திப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கோவை மரக்கடை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
மாநெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்ட கோரிக்கை
கும்மிடிப்பூண்டி,அக்.30. கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டு, புதிதாக மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்ட நிலையில், மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாநெல்லூர் ஊராட்சியில் கட்ட வேண்டும் என்று மாநெல்லூர் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் ச.கவிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் ஆய்விற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா வருகை தந்தார். அப்போது மாநெல்லூர் பகுதி மக்களின் சார்பில் சமூக ஆர்வலரும், விசிக நிர்வாகியுமான சம்பத் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் மாநெல்லூர் ஊராட்சியில் சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில்,மாநெல்லூரில் சிப்காட் என்கிற நிலை மாறி சிப்காட்டிற்குள் மாநெல்லூர் என்கிற நிலை உருவாகி உள்ளது. மாநெல்லூர் ஊராட்சியில்வசிக்கும் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில், அப்பகுதியில் அதிக அளவு நிலம் சிப்காட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது , பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில்…