மாநெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்ட கோரிக்கை
கும்மிடிப்பூண்டி,அக்.30. கும் மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டு, புதிதாக மாதர் பாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவா க்கப்பட்ட நிலையில், மாதர்பாக் கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாநெல்லூர் ஊராட்சியில் கட்ட வேண்டும் என்று மாநெல்லூர் பகு தி மக்கள் சார்பில் மாவட்ட ஆட் சியர் ச.கவிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர் பாக்கத்தில் ஆய்விற்காக திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர்
ச.கவிதா வருகை தந்தார். அப்போது மாநெல்லூர் பகுதி மக்களின் சா ர்பில் சமூக ஆர்வலரும், விசிக நிர்வாகியுமான சம்பத் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித் தார்.
அந்த மனுவில் மாநெல்லூர் ஊராட் சியில் சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில்,மா நெல்லூரில் சிப்காட் என்கிற நி லை மாறி சிப்காட்டிற்குள் மாநெ ல்லூர் என்கிற நிலை உருவாகி உள்ளது. மாநெல்லூர் ஊராட்சியில்வசிக்கும் மக்களின் தேவைகள் நி றைவேற்றப்படாத நிலையில், அப்பகு தியில் அதிக அளவு நிலம் சிப்கா ட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது , பொதுமக்களை பெரிதும் பாதித்து ள்ளது என்று குறிப்பிடப்பட்டுள் ளது.
மேலும் அந்த மனுவில் திமுக ஆட்சி காலத்தில் கும்மிடி ப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டு அரசாணைவெளியாகி 1 ஆண்டு கடந்தும், மா தர்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தி ற்கான வட்டார வளர்ச்சி அலுவகம் கட்ட இடம் தேர்வு செய்வதில் பெ ரும் குழப்பம் நீடித்து வருகி றது. இந்த நிலையில் மாநெல்லூர் ஊராட்சியில் டஇருந்து சிப்காட் டிற்கு கையகப்படுத்திய 2000க்கு ம் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் இருந்து
மாதர்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவகத்திற்கு நிலம் ஒதுக்கி மா நெல்லூரில் வட்டார வளர்ச்சி அலு வலகம் அமைக்க வேண்டும் என கோரி க்கை வைக்கப்பட்டது.
அவ்வாறே மாநெல்லூரில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு தேவையான நிலத்தை மட்டும் எடுத்து எஞ்சியுள்ள நிலத்தில் விபி ஜி ராம் ஜி
திட் டப் பணிகளுக்கான நிலத்தை ஒதுக் கவும், மாநெல்லூர் பகுதி இளைஞர் களுக்கு விளையாட்டு மைதானம், சி றுபான்மை மாணவர் நல பள்ளி, வீடி ல்லாத ஏழை எளியோருக்கு இலவச வீ ட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங் க அந்த மனுவில்
கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த மனு குறித்து வி சாரணை நடத்தி நடவடிக்கை எடுப் பதாக ஆட்சியர் ச.கவிதா கூறினார் . இந்த நிகழ்வின் போது கும்மிடி ப்பூண்டி வட்டாட்சியர் பாலாஜி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பஞ்சு உள்ளிட்டோர் உடன் இருந் தனர்.



Post Comment