Loading Now
×

தொடுகாடு பள்ளியில் குடியரசுத் திருநாள் கொண்டாட்டம் – தேசிய கொடி, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

குடியரசுத் திருநாள் கொண்டாடும் வகையில் நமது நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக பனிமலர் மருத்துவர்களும் எங்களுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் & காலை உணவு வழங்கப்பட்டது

பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது வேர்க்கடலை பர்ஃபி காலை உணவு ஆசிரியர்களுக்கு கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய குடியரசுத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

நிகழ்வை ஒருங்கிணைத்தவர்
ரகுநாதன் அவர்கள்

நிகழ்வுக்கு ஆதரவு கொடுத்தவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்
பனிமலர் மருத்துவமனை மருத்துவர்கள் திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை
நிறுவனத் தலைவர்
மு.இ.முகமது தாகீர் உசேன்

Share this content:

Previous post

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

Next post

தேவகோட்டை பள்ளியில் புத்தக வாசிப்பு திறமைக்கு பாராட்டு – மாணவிகளுக்கு பரிசு வழங்கல்!

You May Have Missed