Loading Now

காவலர் வீரவணக்க நாள்.. பொறுப்பு டிஜிபி மரியாதை

காவலர் வீரவணக்க நாளை ஒட்டி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகருமான எம்.கே.நாராயணனும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காவல்துறை சார்பில் அணி வகுப்பு மரியாதை நடந்தது.

Share this content:

Post Comment

You May Have Missed