Loading Now

கொழும்புவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 28 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை செய்த பின்னரே வெளியில் அனுப்புவர் – அந்த வகையில் கடந்த 17ம் தேதி கொழும்புவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பழனி ஒருவர் திரவ வடிவத்தில் சென்ட் பாட்டில்களில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆண் பயணி கடத்தி வந்த
192.650 கிராம் திரவ வடிவிலான தங்கத்தின் மதிப்பு 28,12,680 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். நூதன முறையில் சென்ட் பாட்டில்களில் ஆண் பயணி தங்கத்தை கடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது – இதனிடையே பயனிடம் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed