Loading Now

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இல்ல திருமணம் – பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினர்

IMG_20251202_065301 தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இல்ல திருமணம் – பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு கிராமத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் திரு. T.K.R. கணேசன் அவர்களின் இல்ல திருமண விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.திருமண விழாவிற்கான வரவேற்பு மற்றும் அமைப்புகள் அனைத்தும் மிக நேர்த்தியாகவும் விமர்சையமாகவும் செய்யப்பட்டிருந்தன.இவ்விழாவில் தமிழக பாஜக தலைவர் திரு. நைனார் நாகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா தளத்திற்கு வருகை தந்த அவரை, கடமலைக்குண்டு மீனாட்சி அம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் ஆலய சிவன் அண்பர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.அவருடன் தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. முறுக்கோடை M.P. ராமர், அதிமுக கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு, மணமக்கள் ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.திருமண விழா பகுதியெங்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கும் வகையில் நடைபெற்றது.

Share this content:

Previous post

திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

Next post

தாராபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி & BLA-2 ஆலோசனைக் கூட்டம் – முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

Post Comment

You May Have Missed