Loading Now
இராஜபாளையத்தில் மக்கள் நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா – MLA தங்கப்பாண்டியன் தலைமையில் பூமிப்பூஜை

இராஜபாளையத்தில் மக்கள் நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா – MLA தங்கப்பாண்டியன் தலைமையில் பூமிப்பூஜை

இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2025-26) 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தளவாய்புரம் மெயின்ரோடில் புதியதாக நிழற்குடை அமைக்கவும் முகவூர் ஊராட்சியில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் கிளர்க் முத்துராஜ் ராதாகிருஷ்ணன் கிளைச்செயலாளர்கள் தொந்தியப்பன் லட்சுமணன் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் (எ )பாரத்ராஜ் exகவுன்சிலர் காமராஜ், குட்டி நம்பி ஊர் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share this content:

Previous post

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்துகள் மீது தீவிர ஆய்வு – 72 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறிதல்

Next post

பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? – முழு விவரம்

You May Have Missed