Loading Now

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் முக்கிய நிர்வாகிகள் இணைப்பு

சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் நேற்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் முன்னிலையில் முன்னாள் மாவட்ட நீதிபதி ரஹ்மான் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணியின் சென்னை ஐகோர்ட்டு செயலாளர் பெரோஷா ஷிபோன் அன்சாரி ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாநிலப் பொருளாளர் ஷாஜகான் மற்றும் வழக்கறிஞர் ஷேக் முகம்மது அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Share this content:

Post Comment

You May Have Missed