திருவாரூர்: மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி வட்டாரம் ஆலத்தம்பாடி ஊராட்சியில் பொன்னிரை தேர்தல் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்றல், நோட்டீஸ் வழங்குதல் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பேரணி போன்ற தேர்தல் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டது.
Post Comment