Loading Now

அம்பேத்கர் நினைவுநாளில் விடுதலை சிறுத்தைகள் கழகத்தின் மரியாதை நிகழ்வுகள் – பாகூர், புதுச்சேரியில் சிறப்பாக நடைபெறியது.

IMG-20251208-WA0011-1024x458 அம்பேத்கர் நினைவுநாளில் விடுதலை சிறுத்தைகள் கழகத்தின் மரியாதை நிகழ்வுகள் – பாகூர், புதுச்சேரியில் சிறப்பாக நடைபெறியது.

திசம்பர் 6.12.25 சட்டமா மேதை புரட்சியாளர் டாக்டர். பி. ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம் பாகூர் தொகுதி வார்கால்ஓடை முகாமில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் மா.தாயப்பன் தலைமையில் அனுசரிக்கபட்டது..முன்னிலை

IMG-20251208-WA0012-1024x576 அம்பேத்கர் நினைவுநாளில் விடுதலை சிறுத்தைகள் கழகத்தின் மரியாதை நிகழ்வுகள் – பாகூர், புதுச்சேரியில் சிறப்பாக நடைபெறியது.

சத்யா,முருகன்(எ)அருள்,பன்னீர்,இளவரசன்,கலைச்செல்வன்,ரஞ்சித்.இந்நிகழ்வில்ஊர்முக்கியஸ்தர்கள் ஏழுமலை, குப்புசாமி, பக்கிரி, ரவி, செல்வம், ராஜேந்திரன், வேலு,மேலும் ஊர் இளைஞர்கள் பரந்தாமன், துரை, கண்ணதாசன்,வீராங்கம், சுரேந்தர், கிருபா ஆகியோர்கலந்துகொண்டனர்..இதற்கான ஏற்பாட்டினைபெரியவர். ராமதாஸ். இளவழகன், தினேஷ்,அஜய்,ஆகியோர் செய்தனர்…அதனை தொடர்ந்துபுதுச்சேரி உருளையன்பேட் பகுதியில் தொகுதி பொருளாலர் *மணவாளன்* தலைமையில் அம்பேத்கர் உருவபடத்திற்க்கு மாலைவித்து மரியாதை செலுத்தபட்டது..பிறகு அங்கிருந்து புறப்பட்டுமாநில செயலாளர் தொழிலதிபர். *பெ. *அகன்* தலைமையில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சிலை தலைமை செயலகம் எதிரே உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் ஏப்ரல் 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா,மேலும் பல ஜனநாயக இயக்கங்களின் பிரமுகர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில,மாவட்ட, தொகுதி, நகர,முகாம், பொறுப்பாளர்கள் வில்லியனூர் ஏகாம்பரம், திருபுவனை திருநாவுக்கரசு, துத்திப்பட்டு அன்பரசன், ஆரியபாளையம் சக்திவேல், முருகன், மேனேஜர் ரவி, ஆசிரியர் திலகர், விழுப்புரம் இனியவன், சுரேஷ், சிவராந்தகம் பாலபிரகாஷ், அரியூர் வடிவேல், தினேஷ்,உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்… இந்நிகழ்ச்சிக்கு பாகூர் தொகுதிதுணை செயலாளர் *மா. *தாயப்பன்* அவர்கள் வீரவணக்க கோஷமிட்டு நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

Share this content:

Previous post

கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு பிரம்மாண்ட புதிய விற்பனை நிலையங்களை திரைப்பட நட்சத்திரங்கள் பிரபு மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி சென்னையில் துவங்கி வைத்தனர்!

Next post

BPIN பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கார் இன்ஃபோடெயின்மென்ட் & கார் ஆக்சஸரீஸ்களுக்கான பிராண்ட் கூட்டாண்மையை Blaupunkt மேலும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது.

Post Comment

You May Have Missed