நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வியாபாரம் பாதிப்பு
நீலகிரியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள…
அமில வாயுவை சுவாசித்த தொழிலாளி உயிரிழப்பு: மானாமதுரை தனியார் ஆலைக்கு சீல்
தனியார் ஆலையில் அமில வாயுவால் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.தனியார் ஆலைசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே…
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவன் சென்னையில் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவனை சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் மீட்டுள்ளனர்.பள்ளி- டியூஷன்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச்…
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு (2026 முதல் 2028) ஆண்டுக்கான மறுகட்டமைப்பு
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு (2026 முதல் 2028)ஆண்டுக்கான மறுகட்டமைப்பு நமது பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும்…
மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் – அதிகாரிகள் ஆய்வு
மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.வட சென்னை மற்றும் அதனைச்…
அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு
அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லமலா ஆனந்த்.…
நுகர்வோரே வீட்டின் மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலி – மின்சார வாரியம் அதிரடி திட்டம்
நுகர்வோரே தங்கள் வீட்டின் மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே…
கண்மாய் நீரில் மூழ்கிய பொக்லைன் எந்திரம்: 2 நாட்கள் போராடி தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கண்மாய்க்குள் மூழ்கிய பொக்லைன் எந்திரத்தை 2 நாட்கள் தீவிர போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு துறை…
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; மும்பையில் ரேபிடோ ஓட்டுநர் கைது
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத…
CMS வித்யா மந்திர் பள்ளியில் பல் மருத்துவ முகாம்!
📅 தேதி: வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2026 ⏰ நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை 📍 இடம்: CMS வித்யா மந்திர் பள்ளி வளாகம்