Loading Now

17 கவுன்சிலர்கள் ராஜினாமா..! கம்பம் நகராட்சியில் பரபரப்பு

IMG-20251202-WA0057-1024x683 17 கவுன்சிலர்கள் ராஜினாமா..! கம்பம் நகராட்சியில் பரபரப்பு

தேனி, கம்பம் நகராட்சி கூட்டத்தில் திமுக உள்பட 18 MCக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். கம்பத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் நேற்று நடைபெற இருந்த கூட்டத்தை வேறு ஒரு நாளில் மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கோரிக்கையை மறுத்து கூட்டத்தை நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிருப்தி MCக்கள் 18பேரும் நகராட்சி ஆணையாளர் உமாசங்கரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினர்.

Share this content:

Previous post

சிவகங்கை அருகே பேருந்துகள் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

Next post

சென்னை மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு நியமன மன்ற உறுப்பினர் ஆணை வழங்கல்

Post Comment

You May Have Missed