Loading Now

108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆயுத பூஜை

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இயக்கப்பட்ட வரும் 108 ஆம்புலன்ஸ் களுக்கு தீயணைப்பு துறை வளாகத்தில் நேற்று ஆயுத பூஜை நடைபெற்றது.இதில் ஸ்ட்ரச்சரில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு அதன் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்,தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed