புதிய வகை ஹார்லிக்ஸ் அறிமுக நிகழ்ச்சி சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

சென்னை பட்டினம்பாக்கத்தில் தனியார் விடுதியில் புதியவகை ஹார்லிக்ஸை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் அர்ச்சனா,ஆலியாமானசா, உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்துஸ்தான் யூனிலீவரின் நிர்வாக இயக்குனர் ராஜ்நீத்கோஹ்லி , டாக்டர் சுஜாதா ஜெயராமன் ஆகியோர்இந்த புதியவகையான ஹார்லிக்ஸ் ஊட்டச்சத்தை மேம்படுத்த மால்டுபார்லி,பாதாம்,ஓட்ஸ்,திணை , ஆகியவின் கலவையுடன் உருவாக்கப்பட்டதாகும் இது குழந்தைகள் உயரமாகவும் வலிமையாகவும் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக பயனுள்ளதாகவும் இருக்கும் எனவும் மேலும் சர்க்கரை அல்லது செயற்கை இணைப்புகள் சேர்க்காமல் ஹார்லிக்சின் செழுமையான சுவையை தக்கவைக்க ஸ்மார்ட் ஸ்வீட்னெஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜீரோ அட் சுகர் வகையிலும் தயாரித்துள்ளோம் என தெரிவித்தனர்.
Post Comment