தேனியில் (to) பெரியகுளம் செல்லும் சாலையில் அன்னஞ்சி விளக்கு அருகே தீபன் மில் அருகே
தேனி மாவட்டம் ஐயப்பன் கோவிலுக்குச் சேலத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்தும் கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த டெம்போ ட்ராவலர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுஇதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானார் உடன் பயணம் செய்த 15,க்கும் மேற்பட்ட பெண்கள் தீனி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Tag
Tamil newspaper



Post Comment