டி.ஜெ.எஸ் மெட்டிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி மாணவர் சேர்க்கை
கும்மிடிப்பூண்டி,அக்.21. கும் மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலி ல் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள் ளியில் விஜயதசமியை ஒட்டி புதிய மாணவர்களின் சேர்க்கையான வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி கு ழும தலைவரும், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்வில் பள்ளி தாளாளர் டாக் டர் ஏ.பழனி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் டி.ஜெ.எஸ்.ஜி.தமி ழரசன், முன்னிலை வகித்தனர். பள் ளி முதல்வர் பா.ஞானபிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பள்ளியில் சிறப்பு பூ ஜை நடைபெற்றது. பின் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப் பட்டு அவரவர் பெற்றோர் மடியில் அமரவைக்கப்பட்டு, அரிசியில் அவர்களது கையை பிடித்து தமிழக உயிரெழுத்தை எழுதி, வித்யாரம்பம் நிகழ்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து புதிதாக பள்ளியில் சே ர்ந்த மாணவர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பு த்தக பை, புத்தகங்களை வழங்கி, மலர் தூவி குழந்தைகளை வாழ்த்தி னார்.
இதன் பின்னர் பல்வேறு கலைநிகழ் ச்சிகள் நடைபெற்றது. விழா முடி வில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி நன்றியுரை வழங்கினார்.


Post Comment