Loading Now

சென்னை கிரேட்டர் கார்ப்பரேஷன் கல்வித் துறை ஆண்டு விளையாட்டுப் போட்டி 2024-25

சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நடைபெற்ற சென்னை கிரேட்டர் கார்ப்பரேஷன் கல்வித் துறை ஆண்டு விளையாட்டுப் போட்டி 2024-25 இல், ஜிசிசி கல்வி மாவட்ட அளவில் 14-19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இந்த தடகள போட்டிகள் மாணவர்களின் உடல் உறுதியையும், மன உறுதியையும் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Share this content:

You May Have Missed