Loading Now
×

கல் குவாரி, கிரஷர் & லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு

தமிழக அரசின் கவன ஈர்ப்புக்கான மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் கோரிக்கைகள்1) குவாரியில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு அரசுக்கு வரியாக இதுவரை கனமீட்டர் அடிப்படையில் இருந்தது. தற்சமயம் மெட்ரிக் டன் முறையில் அமல்படுத்தி 05.09.2023 அன்று ஒரு யூனிட்டுக்கு ரூ.330 + GST என்று இருந்ததை 12.03.2025 ரூ.604+GST என்று மாற்றியும் தற்போது மெட்ரிக் டன் முறையில் ரூ.1347 + GST என்று மாற்றி வசூல் செய்யும் முறையை ரத்து செய்து பழைய கனமீட்டர் முறையை அமல்படுத்தக்கோரியும்2) மற்ற மாநிலங்களில் இல்லாத புதிய வரியான சிறு கனிம நில வரியை ரத்து செய்து உத்திரவிட கோரியும்3) ஏற்கனவே எங்கள் சங்கத்தின் மூலம் பல முறை கோரிக்கைகளாக கொடுக்கப்பட்ட 24 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டு நாளை 16.04.2025 முதல் தமிழகம் முழுவதும் அனைத்து குவாரி கிரஷர்களும் மற்றும் எம்.சான்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படுகிறது.

Share this content:

You May Have Missed