Loading Now

உமர் பிரியாணி புதிய கடை திறப்பு – தொடக்கச் சலுகையில் அசத்தல்

பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப சுவையான பிரியாணியை வழங்கும் வகையில் “உமர் பிரியாணி” என்ற புதிய பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற உள்ளது. கடை திறப்பை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தொடக்கச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தொடக்கச் சலுகையாக சிக்கன் பிரியாணி ரூ.49-க்கும், மட்டன் பிரியாணி ரூ.99-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கு அதிகமானோர் பயனடையும் வகையில், ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 பார்சல் பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.தொடக்கச் சலுகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் வருகை தரக்கூடும் என்பதால், அனைவரும் பொறுமையுடன் இருந்து, சரியான வரிசையில் நின்று கடை நிர்வாகத்திற்கு முழு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.சுவையில் தனி ருசி… விலையில் சிறப்பு சலுகை… உமர் பிரியாணி!

Share this content:

Previous post

டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் அபராதம்- புலம்பும் பொதுமக்கள்!

Next post

புளியந்தோப்பு பகுதியில் தவறவிட்ட 192 செல்போன்கள் மீட்பு – பொதுமக்களிடம் ஒப்படைத்த போலீசார்

Post Comment

You May Have Missed