Loading Now

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு (2026 முதல் 2028) ஆண்டுக்கான மறுகட்டமைப்பு

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு (2026 முதல் 2028)ஆண்டுக்கான மறுகட்டமைப்பு நமது பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் நம் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும் மற்றும் அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கட்டமைப்பு தேர்தல் நடைபெற்று பெற்றோர்கள் அனைவரும் வாக்களித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி
னர்.

Share this content:

Post Comment

You May Have Missed