Loading Now

முதல்வரின் 52 வது பிறந்தநாளில் 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்.

குன்னூரில் தமிழக முதல்வரும் த.வெ.க.கட்சியின் தலைவருமான விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் கண்டோன்மெண்ட் நகர செயலாளர் கவிதா பாரதியார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் நகர செயலாளர் ஆரோக்கிய தாஸ் துணைச் செயலாளர் தாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மகளிருக்கு தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இதில் முதல்வர் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாளில் 52 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.

Share this content:

Previous post

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தொடக்கநிலை மாணவர்களுக்கு பாராட்டு.

Next post

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: மதுரையில் 500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி

Post Comment

You May Have Missed