பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!!
SDPI கட்சி வட சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக இன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதால் தமிழக அரசை கண்டித்து SDPI கட்சி வட சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரம்ஜான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுசிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அண்ணாச்சி அவர்கள் தமிழக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்SDPI வட சென்னை வடக்கு மாவட்ட தலைவர் பூட்டோ.M.மைதீன், துணை தலைவர்கள் அசாருதீன் ,பிஸ்மி பஷீர்,செயலாளர்கள் அப்துல் ரஹ்மான்,கதீஜா பீவி மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகீருதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மாவட்ட துணை தலைவர் அசாருதீன்,செயலாளர் ,மகளிர் அணி மாவட்ட இணை செயலாளர் அஜிஷா, துணை செயலாளர் தாஹிரா தஸ்லீம் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்இறுதியாக மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் ரசியா பானு அவர்கள் கண்டன உரை நிகழ்த்தி இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால் SDPI கட்சி மகளிர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்பதை பதிய வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.



Post Comment