Loading Now

இறப்புச் சான்றிதழ் விவகாரம்! முதல்வரின் முகவரிக்கு மனு சரியான சான்றிதழ் எது? – விசாரித்து தெரிவிக்க கோரிக்கை மனு உடனடி நடவடிக்கை!

சான்றிதழ் தொடர்பான புகார்

வழங்கும் அலுவலர்: கிராம நிர்வாக அலுவலர் (VAO) / வருவாய் ஆய்வாளர் (RI) / மண்டல துணை வட்டாட்சியர் (ZDT)

தலைமையிடத் துணை வட்டாட்சியர் (HQDT) / வட்டாட்சியர்

(TN/REV/MDU/Community M(Priority/PORTAL/25NOV25/16869384)

 

பொருள்: இறப்புச் சான்றிதழ் சரிபார்த்தல் தொடர்பாக-

 

நடுகோட்டை கிராமம் குமாரசாமி தகப்பனார் பெயர் கந்தசாமி அவரின் உண்மையான இறப்பு 19-02-1980 தேதியில் இறந்ததாக நீதிமன்றம் ஆணைப்படி வழங்கப்பட்டது, மேலும் VAO வில்லேஜ் அட்மினிஸ்டேடிவ் ஆபிஸர் மூலம் இறப்புச் சான்று நாள் 19-02-1980 தேதி குறிப்பிட்டுவழங்கப்பட்டது பின்னர் வட்டாட்சியர் அவர்கள் ஆன்லைன் இணையதளம் மூலம் பதிவு செய்து இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர் மேலும் இன்னொரு பதிவு குமாரசாமி பெயரில் 14. Nov. 1981 தேதியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளது, இந்தப் பதிவு எதன் அடிப்படையில் பதியப்பட்டது எந்த வருடம் பதியப்பட்டது,என்பது குறித்து தகவல் வேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், மற்றும் 19-02-1980 நாள் நீதிமன்ற ஆணைப்படி வழங்கப்பட்ட குமாரசாமியின் இறப்புச் சான்று மற்றும் விஏஓ கொடுத்த இணைப்புச் சான்று சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்த இறப்பு சான்றும் இணைக்கப்பட்டுள்ளது இதை ஆராய்ந்து உண்மையானது எது என்று தெரிவிக்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட வருவாய் அலுவலர்

ஏற்பதற்கான காரணம்.

மனுதாராின் கோாிக்கையின் அடிப்படையில் விசாரணை செய்த போது க.குமாரசாமி அய்யாக் கவுண்டா் த-பெ.கந்தசாமி அய்யாக் கவுண்டா் இறந்த தேதி 12.11.1981 என உள்ளது என தொிவித்தும் இதில் எந்த அலுவலாின் ஒப்பம் ஏதும் இல்லை மற்றும் அரசு அலுவலக முத்திரை எதுவும்  இல்லை என்பதால் இந்த இறப்பு சான்று செல்லதாது எனவும், மேலும் சாா்பதிவாளா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்தில் 14.03.2015-ம் தேதியன்று  பதிவு செய்யப்பட்ட இறந்த குமாராசமி த-பெ.கந்தசாமி இறந்த தேதி 19.02.1980 என வழங்கப்பட்டுள்ள இறப்பு சான்று மட்டுமே செல்லும் எனவும், மேலும், இதில் 19.02.1980 இதுவே சாியான ஆவணம் என்ற விபரம் மனுதாரருக்கு தொிவிக்கப்படுகிறது.

 

Share this content:

Post Comment

You May Have Missed