காதல் கணவரை பிரித்த இளம்பெண் மீது சாணத்தை கரைத்து ஊற்றிய மனைவி – 3 பேர் மீது வழக்குப்பதிவு
காதல் கணவரை பிரித்த இளம்பெண் மீது சாணத்தை கரைத்து ஊற்றிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.இன்ஸ்டாகிராம் பிரபலம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம்…
கலெக்டர் கார் மோதி விவசாயி பலி! – ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே மாவட்ட கலெக்டர் கந்தசாமி சென்ற இனோவா கார், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் விவசாயி…
போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் SSI திரு ரஞ்சன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர், கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம், கைபேசி, இருக்கைப்பட்டை, போக்குவரத்து…
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை!
தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 4-வது நாளாக இன்றும் வனத்துறையினர்…
பிரான்சில் வன்முறை எதிரொலி: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – வெளியுறவுத்துறை எச்சரிக்கை
பிரான்சில் வெடித்துள்ள அங்கு வன்முறைகாரணமாக வசிக்கும் இந்தியர்கள் பாது காப்பாக இருக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரகம் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…
புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்: உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்
புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.3 அடுக்கு சிறைசென்னை…
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சீனாவின் தன்னாட்சி பகுதியாக திபெத் உள்ளது. இந்நிலையில், திபெத்தின் உள்ளூர் நேரப்படி…