Loading Now
தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் தட்டுப்பாடு

327899-1-150x150 தண்ணீர் தட்டுப்பாடு

தங்கமாள்புரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தங்கமாள்புரம் பஞ்சாயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் வராத காரணத்தினால் பெண்கள் அனணவரும் ஒன்று திரண்டு காலை பஸ் மறியல்  மற்றும் அந்த வழியாக வந்த வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் 15 நிமிடங்களா பரபரப்பாக காணப்பட்டது..

Share this content:

Previous post

ராயக்கோட்டை அருகே அதிர்ச்சி: சட்டவிரோதமாக கருவில் உள்ள பாலினம் கண்டறிய முயன்ற கும்பல் மடக்கிப் பிடிப்பு!

Next post

தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

You May Have Missed