Loading Now

சென்னைத் திருமண வரவேற்பு: ஆந்திர முன்னாள் முதல்வர் இல்ல விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா!

image-3 சென்னைத் திருமண வரவேற்பு: ஆந்திர முன்னாள் முதல்வர் இல்ல விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில், தமிழக முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா மற்றும் முதல்வரின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை மனதார வாழ்த்தியுள்ளனர். இந்த நிகழ்வின் புகைப்படங்களும், காணொளிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Share this content:

Post Comment

You May Have Missed