கோவை மாநகராட்சியின் 35வது வட்டம்: புதிய மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத்
கோவை: கோவை மாநகராட்சியின் 35வது வட்டத்திற்குட்பட்ட ராஜீவ காந்தி வீதி 1 மற்றும் 2ஆம் தெருவுகளை இணைக்கும் குறுக்குப் பாதையில் புதிய மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத், இப்பகுதி மக்கள் பணியில் தொடர்ந்து களமிறங்கி செயற்பட்டு வருகிறார்.
Share this content:
Post Comment