கனமழை.. தொண்டர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும், வானிலை மைய அறிவிப்புகளை கேட்டறிந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Post Comment