இளம் மற்றும் முதல்முறை வாக்காளர் சிறப்பு முகாம்
*இளம் மற்றும் முதல்முறை வாக்காளர் சிறப்பு முகாம் மமக ஆய்வு*
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் தேர்தல் ஆணையம் சார்பில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமுமுக செயலாளர் முகைதீன் அப்துல் காதிர், மமக துணை தலைவர் அப்துல்ரஹிம், IT Wing ஷேக் இப்ராஹிம், 13 வது வார்டு செயலாளர் அப்துல்கனி ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர்பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்காளர்களை சேர்த்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.



Post Comment