Loading Now

வங்கதேசத்தில் சீன டேங்க் வெடித்து 2 வீரர்கள் உயிரிழப்பு

சட்டோகிராம்: சீ​னா​வில் தயா​ரான கவச வாக​னம் (ராணுவ டேங்க்) வெடித்து 2 வங்​கதேச ராணுவ வீரர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர்.

வங்​கதேசத்தின் சட்​டோகி​ராம் நகரிலுள்ள ஹதஸாரி படைதள மைதானத்​தில் ராணுவ வீரர்​கள் நேற்று வழக்​க​மான போர்ப் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

இதில் சீன நாட்​டில் தயா​ரான டைப்​-59 வகை கவச வாக​னங்​கள் ஈடு​பட்​டிருந்​தன. அதில் ஒரு கவச வாக​னம் திடீரென வெடித்​துச் சிதறியது. இதில் 2 ராணுவ வீரர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் அரு​கி​லிருந்த ஒரு ராணுவ அதிகாரியும் படு​காயமடைந்​தார். அவர் சிகிச்​சைக்​காக டாக்​கா​வில் ராணுவ மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

Share this content:

You May Have Missed