ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் “கிணறு” திரைப்பட சிறப்பு காட்சி – ஆதரவற்ற குழந்தைகளுடன் பிரபலங்கள் ரசித்து கண்டுகளிப்பு!
சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் கிணறு என்ற திரைப்படம் குறித்து குறும்படமாக காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது அது முழுக்க முழுக்க கிராமத்தில் கிணறு குறித்து நான்கு மாணவர்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படமானது கிராமத்தில் கிணறு தண்ணீர் குறித்து படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை காண பிரபல நடிகர் ஜீவா, பயில்வான் ரங்கநாதன், ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு ரசித்தனர் மற்றும் சென்னை தாம்பரத்தில் ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து கிணறு என்ற திரைப்படத்தினை இலவசமாக கண்டுகளித்தனர். இத் திரைப்படமானது நாளை வெள்ளிக்கிழமை அனைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்.
Post Comment